சிறந்த தாய் பெனாசிர் - மக்கள் தொகை கழகம் விருது

இதுதொடர்பான விழா இஸ்லாமாபாத்தில் நடந்தது. இதில் பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி சார்பில், பெனாசிர் பூட்டோ வருவாய் ஆதரவு திட்ட தலைவி பர்சானா ராஜா பெற்றுக் கொண்டார்.
தனது குழந்தைகள், குடும்ப உறவுகள் மற்றும் நாட்டின் மீதான பற்று ஆகியவற்றை ஒரே மாதிரியாக பாவித்து சிறந்த தாயுணர்வோடு நடந்து கொண்டவர் பெனாசிர் பூட்டோ.
சிறந்த தாய் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு பெனாசிர்தான் சிறந்த உதாரணம் என்று உலக மக்கள் தொகை கழகம் தெரிவித்துள்ளது.
தனது பிள்ளைகளுக்கு சிறந்த தாயாகவும், சகோதர, சகோதரிகளுக்கு நல்ல சகோதரியாகவும், கணவருக்கு நல்ல மனைவியாகவும், தந்தைக்கு நல்ல மகளாகவும், நாட்டுக்கு நல்ல தலைவியாகவும், நாட்டு மக்களுக்கு நல்ல தலைவியாகவும் விளங்கியவர் பெனாசிர். நாட்டு மக்களை தன் குடும்ப உறுப்பினர்களாக கருதி பாசம் வைத்திருந்தார் பெனாசிர் என்றும் உலக மக்கள் தொகைக் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications