உடுமலைப்பேட்டையில் பெரியாரியல் பயிற்சி முகாம்
சென்னை: பெரியார் திராவிடர் கழகம் நடத்தும்- கோவை திருப்பூர் மாவட்ட தொண்டர்களுக்கான பெரியாரியல் பயிற்சி முகாம் உடுமலைப்பேட்டையில் ஜனவரி 1 முதல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.
உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி மலை படகுத்துறை ருக்குமணி திருமண மகாலில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நிகழ்ச்சிகள்...
ஜனவரி 1 - வெள்ளி:
காலை 10 மணி - சமுதாய நிலை பெரியாருக்கு முன்னும் பின்னும்-விடுதலை இராசேந்திரன்
மதியம் 3 மணி - பெரியாரின் கடவுள் மறுப்பு-கொளத்தூர் மணி
மாலை 5 மணி - குழு விளையாட்டு
மாலை 6 மணி - புராணங்கள் - சிற்பி இராசன்
இரவு 8.30 - குறும்படம் திரையிடல்
ஜனவரி -2 -சனி:
காலை 9 - பெரியாரின் அரசியல்-விடுதலை இராசேந்திரன்
பகல் 11 - மார்க்சியம்-ஒரு அறிமுகம்-ச.தமிழ்ச்செல்வன்
மதியம் 2 - பெரியார் நடத்திய போராட்டங்களின் பின்னனி-கொளத்தூர் மணி
மாலை 4 - பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு-வழக்கறிஞர் சு.துரைசாமி
மாலை 6 - சோதிடம்-உலகம் தோன்றிய விதம்
இரவு 8 - பங்கேற்பாளர் நேரம்
ஜனவரி 3- ஞாயிறு:
காலை 9 மணி - பெரியாரின் திராவிடமும்,தமிழ் தேசியமும்-கொளத்தூர் மணி
பகல் 11 கழகத்தின் களப்பணிகள்-கு.இராமகிருட்டிணன்
மேலும் விவரங்கள் அறிய கீழ்க்கண்டவர்களை தொடர்பு கொள்ளலாம்...
சு.துரைசாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் -98420 88466
கா.கருமலையப்பன் ,திருப்பூர் மாவட்டச் செயலாளர்-97883 24474
கோபால், கோவை மாநகரத் தலைவர்-97877 22147
சாசித், கோவை மாநகரச் செயலாளர்-98430 73082
இத்தகவலை தமிழவன் வெளியிட்டுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications