தென் மண்டல நீச்சல்-5 தங்கம் அள்ளிய சென்னை சிறுமி
கோவை: கோயம்புத்தூரில் நடந்த தென் மண்டல நீச்சல் போட்டியில் சென்னை மாணவி தர்ஷினி 5 பிரிவுகளில் 5 தங்கப் பதக்கங்கள் வென்றார்.
இந்த மாணவி சென்னை அமிர்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
கோவை அமிர்தா பல்கலைக்கழத்தில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியின் போது அவர் இந்த சாதனை படைத்துள்ளார். அவர் தான் பங்கேற்ற 5 போட்டிகளிலும் மற்ற போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளினார்.
இது குறித்து தர்ஷினி கூறியது
பட்டர்பிளை 100 மீ, 200 மீ, மெட்லே 200 மீ, ப்ரீ ஸ்டைல் 200 மீ உள்ளிட்ட 5 பிரிவுகளில் பங்கேற்றேன். இதில் அனைத்து போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றேன். இதுவரை மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளென 300 பதக்கங்களை வென்றுள்ளேன். சர்வதேச சாதனைகளை முறியடிப்பதுதான் எனது லட்சியம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications