இஸ்ரேலில் அதிகரிக்கும் கருத்தடைகளால்தான் இயேசு வர தாமதம்- யூத மதகுருமார்கள்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து யூத மதகுருமார்களான யோனா மெட்ஜெர், ஷ்லோமோ அமர் ஆகியோர் கூறுகையில், குழந்தைப் பிறப்பைத் தடுப்பது இஸ்ரேலில் அதிகரித்து வருகிறது. இதுவே நமது மீட்பரின் மறு வருகை தாமதமாக முக்கியக் காரணம்.
இப்பபடிப்பட்ட செயலால் ஆண்டுதோறும் ஆயிரக்ணக்கான, லட்சக்கணக்கான யூதர்கள் மறைமுகமாக பூமிக்கு வராமல் தடுக்கப்படுகிறார்கள்.
இஸ்ரேலில் ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 20 சதவீத அறுவைச் சிகிச்சைகள் சட்டவிரோதமாக நடைபெறுகின்றன.
இதுபோன்ற செயல்களால்தான் இயேசு நாதர் மீண்டும் பூமிக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications