ஒரு வாரத்திற்கு பின் குற்றாலத்தில் மீண்டும் சூடு பிடிக்கும் சீசன்
குற்றாலம்: குற்றாலத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு சற்று இதமான சூழல் நிலவுகிறது.
குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் இல்லாததுடன் நல்ல வெயிலும் காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லை. தென்றல் காற்றும் இதமாக வீசியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மேக கூட்டம் திரண்டு காணப்பட்டது. இதையடுத்து அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு இதமான சூழல் நிலவியது. சாரல் மழை பெய்த போதிலும் மெயினருவியில் தண்ணீர் நூலிழை போன்று விழுந்தது.
ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் தண்ணீர் குறைவாக கொட்டுகிறது. பழைய குற்றாலத்திலும் அருவிகளில் தண்ணீர் குறைவாகவே கொட்டுகிறது. இருந்த போதிலும் சுற்றுலா பயணிகள் கூட்டத்திற்கு குறைவில்லை. இதனால் அனைத்து அருவிகளிலும் மக்கள் பகலில் மட்டுமில்லாது இரவிலும் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை லேசான சாரல் மழை பெய்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications