For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெட்டாவில் அசத்தப் போவது யாரு குழுவின் காமெடி நிகழ்ச்சி

Google Oneindia Tamil News

ஜெட்டா: ஜெட்டா தமிழ் மன்றம் சார்பில் ஜெட்டாவில் ஜூன் 11ம் தேதி சன் டிவியின் அசத்தப் போவது யாரு புகழ் மதுரை முத்து மற்றும் கோவை குணா இணைந்து வழங்கும் காமெடி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஜூன் 11ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை இந்த நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் - 0542564530, 0565871266

இமெயில் முகவரி - [email protected]

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X