திருச்செந்தூர் முருகன் கோவில் தக்காராக அதிமுக பஞ்சாயத்துத் தலைவர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் தக்காராக கோட்டை மணிகண்டன் என்பவர் பதவியேற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவராக கோட்டை மணிகண்டன் என்பவர் உள்ளார். அதிமுகவில் ஜெயலலிதாவின் பேரவைச் செயலராகவும் உள்ளார். திருச்செந்தூர் கோவில் தக்காராக நியமிக்கபப்ட்ட அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்ற பிறகு அவர் கூறுகையில், திருச்செந்தூர் கோவிலை தமிழகத்திலேயே முதன்மை கோவிலாக மாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.












Click it and Unblock the Notifications