அமீரக தமிழ் மன்றத்தின் மகளிர் தின விழா கொண்டாட்டம்
துபாய்: அமீரக தமிழ் மன்றத்தின் மகளிர் தின விழா கொண்டாட்டம் வரும் மே மாதம் 4 ம் தேதி நடக்கிறது.
அமீரக தமிழ் மன்றம் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியை வரும் மே மாதம் 4ம் தேதி நடத்துகிறது. இதில் 3 முதல் 9 வயது வரையுள்ள பெண் குழந்தைகளுக்கான பேஷன் ஷோ நடத்தப்படுகிறது.
பெண்களுக்காக 'சுவை அரசி 2012' என்ற பெயரில் சமையல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை நடக்கிறது. இது தவிர 'பெண்ணியம் எனது பார்வையில்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. கட்டுரையை வீட்டில் இருந்து எழுதி அனுப்பலாம்.
மேலும் தேவையற்றவை என்று தூக்கியெறியும் பொருட்களை வைத்து கைவினைப் பொருட்கள் செய்யும் போட்டி ஏப்ரல் 13ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது. உங்கள் குழந்தைக்கு நடனமாடத் தெரியும் என்றால் அவர்களை நிகழ்ச்சி மேடையில் ஆட வைக்க விருப்பமுள்ள பெற்றோர் 050 7175439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் ஏப்ரல் 6ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். போட்டிகளில் உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் [email protected] என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம் அல்லது 055 3896973, 050 3445375 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications