எனக்கென்ன
Subscribe to Oneindia Tamil
எனக்கென்னவென்று இருப்பேன்
எதிர்படும் நேரம் எவரிடமும் சிரிப்பேன்
உள்ளில் உறங்கும் வலியதை
வெளிச்சப் படத்திலா வடிப்பேன்
ஒருவார்த்தை பேச உளமெலாம் துடிக்கும்
யாருமில்லா இடத்தினிலே என்ன தான் பேச்சென
ஒத்திட்ட எண்களில் தொலைப் பேசி ஏசும்
அதற்கென்ன தெரியும்... என் தவிப்பெதுவென
பலவாய் நினைந்து பலரிடம் பேசி
மெல்ல மெல்ல மறந்து போய்
என்றோ என் குரல் கேட்டிடும் நேரம்
அடடா எப்படி இருக்கிறாய் என்று
ஒலிக்கும் உன் குரல் கேட்டிடில் தானே
உள்ளில் சுரக்கும் ஆனந்த வெள்ளம்
கண்ணில் மெல்ல வெளிவரத் துவங்கும்
கண்களில் உன் முகம் நிழலெனத் தெரியும்
உள்ளுள் ஓருணர்வு மட்டும் ஓரமாய்
உய்வுப் பெறாத கவிதையாய்
நெருடிக் கொண்டு இருக்கும்
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications