பவுர்ணமி நிலவும் பன்னீர் பூக்களும்…..
Subscribe to Oneindia Tamil

உன் முகத்தை கண்டால்
நிலவின் பிரகாசம்….
உன்னைக் காணும் தினமெல்லாம்
எனக்கு பவுர்ணமிதான்…
உன் கண்கள் கூறும்
ஆயிரம் காதல் கதைகள்….
அதனால்தான் இமைக்க மறந்து
ரசிக்கின்றேன்….
உன் புன்னகை சிந்தும்
வைரத்தின் ஒளிச்சிதறல்
அதை நான் சேகரித்து
அணிகலனாய் ஆக்கிக் கொண்டேன்…
உன் ஒவ்வொரு பேச்சும்
ஒரு கவிதைப் புத்தகம்….
அதற்குப் பரிசாகத் தரலாம்
ஆயிரம் முத்தங்கள்…..
உன் மார்பில் தலைசாயும் நேரத்தில்
உன் விரல் என் தலைகோத…
பன்னீர் பூக்களின் நிழலில்
பவுர்ணமி நிலவின் ஒளியை
இரவு முழுவதும் ரசித்திருப்பேன்
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications