Aadi matha palan: கன்னி ராசிக்கு கால்வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி, தங்கம்.. சொத்துகளை குவிக்க போறீங்க
ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் கன்னி ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விஷேசமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ வழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலாகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிக அளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். எல்லா விதத்திலும் நன்மைகளும், அனுகூலங்களும் காணப்படும். செவ்வாய்க்கிழமை தோறும் தெய்வ வழிபாடுகளைச் செய்வது நன்மையை ஏற்படுத்தும். அதீத அதிர்ஷ்டங்கள் இந்த ஆடி மாதத்தில் கிடைக்கும். அஷ்டலட்சுமியின் கடாட்சம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும்.
பண வரவு அதிகரிக்கும்
பணம் அபரிமிதமாக கிடைக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். நல்ல உறவுகள், நண்பர்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். வண்டி, வாகன மாற்றங்கள், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். வீடு கட்டுவது, இடம் வாங்குவது, வீட்டிற்கு இன்டீரியர் டெக்கரேட் செய்வது, லாப்டாப், போன் வாங்குவது போன்ற வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
ஆடை ஆபரணம்
ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பம், கோபத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டு விஷயங்களை நினைத்து வெளியில் வரும் நல்ல காரியங்களை விட்டு விடாமல் இருப்பது நல்லது. ரத்தத்தில் பரவும் நோய்கள், ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, ஹீமோகுளோபின் குறைபாடு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. செவ்வாய்க்கிழமை தோறும் அம்மன், துர்கை வழிபாடு செய்வது வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
சுபவிரையம்
கன்னி ராசிக்கு குரு பகவான் 10 ஆம் இடத்திலும், ஆடி 12 ஆம் தேதி செவ்வாய் உங்கள் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பெரிய விரயம் இருக்கும். அதை சுப செலவாக மாற்றுவது புத்திசாலித்தனம். தொழிலுக்காக புதிய கடன்கள் கிடைக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். திருமண விவகாரத்து பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications