ஜூன் கடைசி சனி வக்ர பெயர்ச்சி.. மிதுன ராசிக்கு நோட் பண்ண வேண்டிய 8 விஷயங்கள்!
சென்னை: 2024 ஜூன் மாதம் 30ம் தேதி நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
சனி அவ்வப்போது முன்பும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இப்படி சனி பின்னோக்கி நகர்வதை வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள். தற்போது கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார்.

இவர்தான் இந்த முறை வக்கிர பெயர்ச்சி அடைய போகிறார். கும்பத்தில் சனி பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான்.
பலன்கள்: 2024 ஜூன் மாதம் நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
1. மிதுன ராசிக்கு இந்த வக்ர பெயர்ச்சி மூலம் நிறைய பொருளாதார பலன்கள் கிடைக்கும். முழுக்க முழுக்க இது பொருளாதாரத்திற்கான பெயர்ச்சி என்று கூட உங்களுக்கு சொல்லலாம். பண ரீதியாக உங்களுக்கு
2. மிகப்பெரிய அளவில் பலன்கள் கிடைக்கும். இத்தனை காலம் மாதம் 1 சம்பளம் வாங்கி 5ம் தேதி அதை காலி செய்துவிட்டு 6ம் தேதி கடனை வாங்கி இருப்பீர்கள். இனி அப்படி இல்லை.
3. நீங்கள் பலகாலமாக எதிர்பார்த்த முதலீடு கைகூடும்.
4. வேலை நிமித்தமாக இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
5. அதே சமயம் உங்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை வரலாம். திருமண ரீதியாக உங்களுக்கு பல குழப்பங்கள் ஏற்படலாம்.
6. முக்கியமாக போக்குவரத்தில் கவனமாக இருங்கள்.நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்
7. சில சமயங்களில் பெண் பார்ப்பதில், மாப்பிள்ளை பார்ப்பதில் கூட சிக்கல் ஏற்படலாம்.
8. குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு. நினைத்த காரியங்களை கஷ்டப்பட்டு செய்தால் நிறைவேற்றுவீர்கள்.
பரிகாரம்: மதுரை மீனாட்சி கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்வது நல்ல பரிகாரமாக அமையும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications