சுக்கிரன் பார்வை பட்டா சும்மாவா.. 20 வருட கண்ணீர், சோகத்திற்கு எல்லாம் முடிவு! இரட்டை பெயர்ச்சி பலன்
சென்னை: சுக்கிரனின் இரட்டை பெயர்ச்சி காரணமாக மேஷ ராசிக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் இரட்டை பெயர்ச்சி அடைய உள்ளார். அதாவது ஒரு நாளில் ஒரு பெயர்ச்சி மேற்கொண்டு அடுத்த சில நாளில் இன்னொரு பெயர்ச்சி மேற்கொள்வதுதான் இரட்டை பெயர்ச்சி ஆகும். டிசம்பர் 2ம் தேதி 12.05 மணிக்கு சுக்கிரன் மகர ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார்.

டிசம்பர் 28, 2024 சனிக்கிழமையன்று சுக்கிரன் மீண்டும் பெயர்ச்சி செய்கிறார். அதாவது இந்த பெயர்ச்சி இரட்டை பெயர்ச்சி. கும்ப ராசியில் இரவு 11:48 மணிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
இந்த சுக்கிரனின் இரட்டை பெயர்ச்சி காரணமாக மேஷ ராசிக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
பணம்/ பொருளாதாரம்: பொருளாதார ரீதியாக நீங்கள் பட்ட கஷ்டங்கள் முடியப்போகிறது. நீங்கள் 20 வருடமாக கஷ்டப்பட்டு வந்தீர்கள். முக்கியமாக பொருளாதார ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டு வந்தீர்கள். அதிலும் நிறைய கடன் இருந்தது. சிலருக்கு வீடு விற்கும் நிலைமை, நிலத்தை விற்கும் நிலைமை இருந்தது. இனி அதெல்லாம் இருக்காது. ஏனென்றால் இப்போது உங்களுக்கு குபேர யோகம் அடித்துவிட்டது. ஆம் குபேர யோகம்தான்/ உங்களின் பொருளாதார பிரச்சனைகள் விரைவில் முடிய போகிறது. கடன் தொல்லைகள் முடியப்போகிறது.
குடும்ப வாழ்க்கை: ஆனால் பணம் வந்தாலும் சில விஷயங்கள் சரியாக இருக்காது என்பார்களே. அப்படிதான் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வரலாம். அதாவது மகன், மகள்ளுடன் பேச முடியாத சூழல் ஏற்படலாம். சிலருக்கு தனித்து வாழும் நிலை ஏற்படலாம். கோபம் காரணமாக உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனால் கவனமாக இருக்கவும். பேசும் போது கவனமாக பேசவும்.
ஆரோக்கியம்: உங்கள் ஆரோக்கியத்தில் இத்தனை நாட்களாக பிரச்சனை நிலவி வந்தது. முக்கியமாக வயிற்று பிரச்சனை வந்தது. சிலருக்கு கிட்னி பிரச்சனை வந்தது. இது போன்ற பிரச்சனைகள் வராது. ஆனால் கால், கை, முதுகு வலி ஏற்படலாம். இது போன்ற பிரச்சனைகள் சரி செய்ய கூடியவைதான். அதனால் கவலைப்பட வேண்டாம்.
கல்வி: கல்வி ரீதியாக மாணவ, மாணவியர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். தேர்வில் கவனமாக இருக்கவும். வேலை செய்பவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டு. வேலை மாற வேண்டும் என்றால் ஜனவரிக்கு பின் முயன்று பார்க்கவும்.
திருமணம்: மேஷ ராசியினருக்கு பிப்ரவரிக்கு பின் திருமணம் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஜனவரியில் பெண், ஆண் தேடினால் கண்டிப்பாக கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications