தனுசு ராசிக்கு குருவின் அருளால் சூப்பர் மாற்றம்.. வாய்ப்புகளை மிஸ் பண்ணிடாதீங்க
வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல்14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு யோக பலன் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுகூலம் உண்டாகும். உங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவதையும், மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமலும் இருப்பது நல்லது. யார் எதை கூறினாலும் அதனை குடும்பத்தினருடன் கூறுவது, அவர்களையும் அந்த விஷயத்தில் ஈடுபட்டுத்துவதையும் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு நீங்களும், உங்களுக்கு மற்றவர்கள் ஆலோசனை சொல்லாமலும் இருப்பது நல்லது.
பாசிட்டிவா இருங்க
தலை, கழுத்து வலி தொடர்பான விஷயங்களால் பாதிப்பு ஏற்படும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. குருவின் ராசிக்காரர்கள் என்பதால் உங்களைப் பற்றி எதிர்மறையாக நினைக்காமல், நேர்மறையாக நினைத்தாலே போதும் அனைத்துவிதமான ஏற்றத்தையும், அனுகூலத்தையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
குரு பார்வை
சூரியன் குருவின் பார்வை இருப்பதால் வேலை விஷயத்தில், சக ஊழியர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கடனால் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 7 ஆம் இடத்தில் புதன், சூரியன், வக்கிரம் பெற்றிருக்கும் சனி வருவதால் வாழ்க்கைத் துணைக்கு பல் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குரு பார்வை ராசியில் இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
வழிபாடு
பெரிய வாய்ப்புகள், பெரியளவில் சாதிக்கும் எண்ணம் வரும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முழு குரு பார்வை இருப்பதால் மன மகிழ்ச்சி உண்டாகும். கோதண்டராமர் வழிபாடு எல்லாவிதமான ஏற்றத்தையும் உங்களுக்கு கொடுக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். புதன்கிழமை தோறும் அம்மன் வழிபாடு செய்வது அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications