For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜோ பைடன் தலைமையில் அமெரிக்காவின் செயல்பாடு எப்படி இருக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்க அதிபராக ஜோ பைடன் எப்படி செயல்படப் போகிறார்.. இது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

இந்தக் கேள்வி எழ முக்கியக் காரணமே, அந்த அளவுக்கு அமெரிக்காவை ஒரு வழி செய்துவிட்டுப் போயுள்ளார் முந்தைய அதிபர் டிரம்ப். கடந்த 4 ஆண்டுகளில் டிரம்ப் தலைமையில் அமெரிக்கா என்ன பலனை சந்தித்தது என்று தெரியவில்லை. மாறாக, உலக நாடுகளின் கண்ணில் காமெடி பீஸாக மாறிப் போனதுதான் முக்கியமாக நடந்தது.

Debates: How will be the governance of Joe Biden as the US president?

கொரோனா காலத்தில் டிரம்ப்பின் செயல்பாடுகள் அமெரிக்காவில் பெரும் அழிவையே ஏற்படுத்தின. பல்வேறு சவால்களுக்கு மத்தியில்தான் ஜோ பைடன் அதிபராகியுள்ளார். அவருடன் கமலா ஹாரிஸ் துணை அதிபராக வந்துள்ளார். இருவருமே அருமையான தலைவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

இவர்களின் தலைமையில் அமெரிக்கா எப்படி இருக்கும்.. உலக நாடுகளை இவர்கள் எப்படி அணுகுவார்கள்.. இந்தியாவுக்கு இவர்களால் என்ன மாதிரியான அனுகூலங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது... வாருங்கள் விவாதிக்கலாம்.

English summary
Joe Biden is the new US President. How will he function? What India will get from the new team? Come let us debate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X