8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய ரயில்வேயில் வேலை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத் : மத்திய ரயில்வேயில் டெக்னீசியன் கிரேடு- III பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை தரும் நிறுவனம்: தெற்கு மத்திய ரயில்வே
வேலை வகை: மத்திய அரசு வேலை
பதவி பெயர்: டெக்னீசியன் கிரேடு- III (LDCE)
மொத்த காலியிடங்கள்: 21
கல்வி தகுதி: 8 வது தேர்ச்சி / 10 வது தேர்ச்சி
தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு மற்றும் முன் அனுபவம்
வயது வரம்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்
வேலை இடம் : செகந்திராபாத் (ஹைதராபாத்)
விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 1ம் தேதி 2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://scr.indianrailways.gov.in
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை இணையதளத்தில் டவுன்லோடு செய்து, விண்ணப்பிக்க வேண்டும்
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications