பிளஸ் 2 முடித்தவர்களுக்கு Oil India நிறுவனத்தில் வேலை.. நல்ல சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Oil India நிறுவனம் 119 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ட்ரில்லிங் ஹெட்மேன் , மெக்கானிக், கெமிக்கல் உதவியாளர் என 119 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Oil India has announced recruitment for 119 posts

எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். https://www.oil-india.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வருகிற 25.05.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18-35 ஆகும்.

பணியிடங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. தனித்தனி பதவிகளுக்கான விவரங்கள் மற்றும் சம்பள விவரங்களை https://www.oil-india.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+