உங்க பேருக்குப் பின்னாடி 'ரிசர்வ் பேங்க் மேனேஜர்'னு போடனுமா.. அப்ப இதப் படிங்க பாஸ்!
சென்னை: வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: ரிசர்வ் பேங்க் ஆப் இண்டியா
காலியிடங்கள்: 19
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
அசிஸ்டண்ட் மேனேஜர் (ராஜ்யபாஷா) - 06
மேனேஜர் (சிவில்)- 02
மேனேஜர் (எலெக்ட்ரிகல்) - 02
அசிஸ்டண்ட் மேனேஜர் (செக்யூரிட்டி) - 09
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2015
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 30.03.2015
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.












Click it and Unblock the Notifications