IT வேலை தான் வேண்டுமா? இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.. ஜன., 24ல் இண்டர்வியூ.. அழைக்கும் TCS
ஹைதராபாத்: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜனவரி 24ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Dot Net Full Stack Developer/Lead பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன் முழு விவரம் வருமாறு:

ASP.NET Core, C#, React/Angular,SQL Server பயன்படுத்தி டெவலப் மற்றும் மெயின்டெயின் செய்ய தெரிந்திருக்க வேண்டும். இன்டிகிரேட் ஏஐ டூல்ஸ் Azure OpenAI, Cognitive Services, ML.NET, ONNX, RAG Patterns பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் அசூர் கிளவுட்டில் ஆர்க்கிடெக்ட் ஸ்கேலபிள், செக்யூர், மெயின்டெயினபிள் சிஸ்டம்ஸ் தெரிந்திருக்க வேண்டும். பில்ட் சிஐ/சிடி பைப்லைன்ஸ், மேனேஜ் Docker/Kubernetes டெப்ளாயின்மென்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பேக்எண்ட்டை எடுத்து கொண்டால் C#, ASP.NET Core, Web API, EF Core, LINQ Frontend, React/Angular,TypeScript,HTML5, CSS3 தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் டேட்டாபேசை பொறுத்தவரை SQl Server, Azuer SQL, Cosmos DB, Redis தெரிந்திருக்க வேண்டும். Cloud/Devops-யை பொறுத்தவரை Azure (App services, Functions, AKS), CI/CD (Azure DevOPS/GitHub Actions), Docker/Kubernetes AI தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் டூல்ஸ்களில் Azure Open AI, Cognitive Services, ML.NET, ONNX Runtime, Vector Search, RAG Pattern தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பிற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் என்றால் கையில் Relieving கடிதம் அல்லது அனுபவம் தொடர்பான கடிதம் வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 24ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services Limited, 2S2 Zoone, Deccan Park Office, Plot No 1, Hitech city, Software Units Layout, HuDA Techno Enclave, Hyderabad, Madhapur - 500 081 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
இண்டர்வியூவுக்கு செல்வோர் கையில் Resume, அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, டிசிஎஸ் அப்ளிகேஷன் பார்ம் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications