அனுபவம் வேண்டாம்.. குளுகுளு கோவையிலேயே ஐடி வேலை.. சூப்பர் சான்ஸ்
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் Xyloite Technologies நிறுவனத்தில் இருந்து ஜுனியர் ஏஐ டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்அனுபவம் இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
கோவையில் Xyloite Technologies என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஐடி சர்வீசஸ் மற்றும் ஐடி கன்சல்டிங் கம்பெனியாக உள்ளது. சாப்ட்வேர் டெவலப்மென்ட், ஏஐ, சபைர் செக்யூரிட்டி, டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் உள்பட பல சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

தற்போது இந்த Xyloite Technologies நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
Xyloite Technologies நிறுவனத்தில் ஜுனியர் ஏஐ டெவலப்பர் (Junior AI Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சாப்ட்வேர் டெவலப்மென்ட் பிரிவில் 0- 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இவர்களுக்கு பைத்தான், ஜாவா தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் ஜெனரரேட்டிவ் ஏஐ (Generative AI), LLM's அல்லது ஏஜென்ட் பிரேம்வொர்க்ஸ் உள்ளிட்டவற்றில் ஆர்வம் இருக்க வேண்டும். Agile Methodology பற்றிய புரிதல் இருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். Collaborative மைண்ட்செட் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.
இதுதவிர கம்ப்யூட்டர் விஷன் டூல்ஸ்களான OpenCV உள்ளிட்டவை தெரிந்திருந்தாலோ அல்லது பர்சனலாக ஏஐ புராஜெக்ட்/அகடமிக் வொர்க் முறையில் முடித்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணையதளத்துக்கு ரெஸ்யூம் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் உள்ள அலுவலகம் சென்று வேலையாற்ற வேண்டி இருக்கும். காலை 10 மணி முதல் 7 மணி வரை வேலை செய்ய வேண்டியிருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications