எழுது.. தப்பித் தவறி மழைக்குக்கூட சந்திரமுகி 2 ஓடுற தியேட்டர் பக்கம் ஒதுங்க மாட்டேன்னு எழுது!
சென்னை: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும், விமர்சன ரீதியாக பெரும்பாலும் சந்திரமுகி 2 படம் கலாய்க்கப்பட்டே வருகிறது. நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு மீம்ஸ் போட்டு சந்திரமுகி 2வை விமர்சனம் செய்து வருகின்றனர்.
ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான வெற்றிப்படம் சந்திரமுகி. வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளியானது. இந்த இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும், கங்கணா ரணாவத் சந்திரமுகி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான இப்படம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாகத்தில் இல்லை. திரைக்கதையிலும், கதாபாத்திரத் தேர்விலும் பெரும் தொய்வு உள்ளதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு சந்திரமுகி 2 படத்தை கலாய்ச்சிபை செய்து மீம்ஸ்கள் மூலம் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications