ஸ்கூல்மேட்ட கையில குழந்தையோட பார்த்தேன்.. மகளானு கேட்டா.. இல்ல பேத்தினு சொல்லிட்டா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் திருமணம் பற்றிய மீம்ஸ்களுக்கு இணையத்தில் எப்போதுமே தனி மவுசு உண்டு. இப்போதும் அப்படித்தான் 90ஸ் கிட்ஸ்களின் திருமணம் பற்றிய மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மற்ற தலைமுறைகள் பார்த்து வியக்கும் வண்ணம் தங்கள் குழந்தைப் பருவத்தை வாழ்ந்தவர்கள்தான் 90ஸ் கிட்ஸ். அந்தக் கதை ஒரு பக்கம் இருந்தாலும், 2கே கிட்ஸ்களுடன் காதல், திருமணம் போன்ற விசயங்களுடன் மட்டும் போட்டி போட முடியவில்லை என்ற கலாய்ச்சிபைக்கும் அடிக்கடி 90ஸ் கிட்ஸ்கள் ஆளாவது வழக்கம்தான்.

அதிலும் மீம்ஸ்களில் 90ஸ் கிட்ஸ்களின் திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். விதவிதமான மீம்ஸ்களால் இணையத்தையே கலகலக்க வைத்து விடுவார்கள் இந்தக் குறும்புக்கார நெட்டிசன்கள். இப்போதும் அப்படித்தான் ஊரெல்லாம் முகூர்த்தம், திருமணம் என திருவிழாக் கோலம் கொண்டிருக்க, அவற்றையெல்லாம் 90ஸ் கிட்ஸ் ஏக்கமாகப் பார்ப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..

90s kids memes 90
90s kids memes 90
90s kids memes 90
90s kids memes 90
90s kids memes 90
90s kids memes 90
90s kids memes 90
90s kids memes 90
90s kids memes 90
90s kids memes 90
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+