நல்லா சிரிச்சு பேசுதேனு ‘ஐ லவ் யூ’ சொன்னா.. பதிலுக்கு ஐ லவ் யூ தாத்தானு சொல்லிடுச்சே!
90ஸ் கிட்ஸ் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கையில் காசில்லை, ஸ்ட்ரெஸ், டிப்ரசன் என ஒருபுறம் புலம்பிக் கொண்டே, மறுபுறம் மீம்ஸ் போட்டு தங்களது குழந்தைப்பருவ நினைவுகளில் மூழ்கி விட்டனர் 90ஸ் கிட்ஸ்.

சிரிப்பதற்கு மட்டுமல்ல.. நிஜத்திலும் கனவைப் போல் இனிமையானதொரு குழந்தைப் பருவத்தை வாழ்ந்தவர்கள் என்றால், அது நிச்சயம் 90ஸ் கிட்ஸ்தான். அதனாலேயே 90ஸ் கிட்ஸ் பற்றிய எந்தவொரு விசயமாக இருந்தாலும் நிச்சயம் அது சுவாரஸ்யமானதாக, ரசிக்கும்படியானதாகவே இருக்கும்.

அதனாலேயே அவ்வப்போது 90ஸ் கிட்ஸ் பற்றிய மீம்ஸ்களும் இணையத்தில் டிரெண்டிங்காகி விடும். அவற்றில் பல கலாய்ச்சிபை ரகமாக இருந்தாலும்கூட, பார்த்ததும் பழைய நினைவுகளில் மூழ்க வைக்கக்கூடியதாகவே இருக்கும்.

இப்போதும் அப்படித்தான் சமூகவலைதளங்களில் சில 90ஸ் கிட்ஸ் பற்றிய மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதோ, அவற்றில் சில உங்களுக்காக...




More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications