போன கல்யாணத்துல பார்த்தது.. அப்புறம் இந்தக் கல்யாணத்துலதான் உன்னை பார்க்குறேன்!
சென்னை : ஐப்பசி மாத முகூர்த்தங்களால் மண்டபங்கள் களை கட்டி வரும் வேளையில், இன்னமும் திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்களை மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஹோட்டல்களில் சாப்பாடு எல்லாம் தீர்ந்து விட்டால், உடனடியாக பரிமாறுவதற்கென்றே உப்புமா செய்வதுபோல், கண்டெண்ட்டுகள் எதுவுமே கிடைக்காவிட்டால், கலாய்ப்பதற்கென்றே படைக்கப்பட்டவர்கள்தான் இந்த 90ஸ் கிட்ஸ்கள். அதிலும் திருமண சீசன் வந்து விட்டால் கேட்கவா வேண்டும்.
ஐப்பசி மாதம் என்பதால் மண்டபங்கள் விழாக்கோலம் பூண்டிருக்க, ஏற்கனவே இன்னமும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையில் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களை, தங்களால் முடிந்த அளவிற்கு மீம்ஸ்கள் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ்கள் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications