ஆடி முடிஞ்சி ஆவணி வந்தாலும் வந்திச்சி.. வாங்குன சம்பளம் எல்லாம் மொய் வைக்கவே பத்தல!
ஆவணி மாதம் பிறந்து விட்டதை வைத்து, நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: ஆடி மாதத்தைப் போலவே ஆவணி மாதத்தையும் மீம்ஸ் போட்டு வரவேற்றுள்ளனர் நெட்டிசன்கள்.
Recommended Video
ஆடி பிறந்ததும் புதுமாப்பிள்ளைகளை வைத்து விதவிதமாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்தார்கள் சமூகவலைதளங்களில். புதுமாப்பிள்ளைகள் மனைவி ஊருக்குப் போகிறார்கள் என நினைத்து அழுவதாகவும், திருமணமாகி நீண்டநாட்கள் ஆன கணவர்கள், தங்கள் மனைவி ஊருக்கு ஏதும் போகவில்லையே என அழுவதாகவும் அந்த மீம்ஸ்களில் கலாய்த்திருந்தார்கள்.

இப்போது ஆடி முடிந்து ஆவணி பிறந்து விட்டது. ஆடியை மட்டும் மீம்ஸ் போட்டு வரவேற்றுவிட்டு, இப்போது ஆவணியை அம்போவென விட்டால் நன்றாக இருக்காதில்லையா.. அதனால், ஆவணி மாதத்தையும் மீம்ஸ் போட்டு வரவேற்று வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆடி மாதம் என்பதால் விடுமுறை விடப்பட்டிருந்த சுபநிகழ்ச்சிகளை எல்லாம், மீண்டும் ஆவணியில் தூசு தட்டி விட்டார்கள் என சைடு வாக்கில் கலாய்த்துள்ளனர் மீம்ஸ்களில்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் வைரலாகும் சில நகைச்சுவையான ஆவணிமாத மீம்ஸ்கள் உங்களுக்காக...


-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications