கம்பெனியில் தந்த ஆயுதபூஜை பொரி பை.. அந்த நசுங்கிப் போன வாழைப்பழத்தை யாரு சார் போட்டது?
ஆயுதபூஜைக்கு அலுவலகங்களில் வாங்கிய பொரியும், சுண்டலும் பற்றி இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: ஆயுதபூஜைக்காக அலுவலகங்களில் தரப்படும் இனிப்பு மற்றும் பொரி பாக்கெட்டை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
தீபாவளிக்கு போனஸ் தராத கம்பெனிகள்கூட மறக்காமல் ஆயுதபூஜைக்கு பொரி கொடுத்து விடுவார்கள். சில கம்பெனிகளில் கூடவே ஸ்வீட் பாக்ஸும்கொடுப்பார்கள். ஆனால் அதைத் தருவதற்குள் சில அலுவலகங்களில் ஊழியர்களைப் பாடாய்படுத்தி எடுத்து விடுவார்கள். சுத்தம் செய்தவதற்கென தனி ஊழியர்களை வைக்காமல், அலுவலக ஊழியர்களையே பார்ட்டைமில் அலுவலத்தை சுத்தப்படுத்த வைத்து விடுவார்கள்.
வீட்டில் ஒரு பக்கம் சுத்தப்படுத்தும் வேலை என தப்பித்து அலுவலகம் ஓடலாம் என நினைத்தால், அவர்களால் சுத்தப்படுத்தும் வேலையில் இருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. ஏனென்றால் அங்கேயும் சுத்தப்படுத்தும் வேலை அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். செய்த வேலைக்கு பரிசாக இன்று பொரியும், சுண்டலும் இரண்டு இடங்களிலும் கிடைக்கும்.
ஆனந்தக்கண்ணீரோடு தாங்கள் பொரியும், சுண்டலும் வாங்கியதை, மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...









-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications