இனிமே உங்க பேரு Bigg boss இல்ல.. Big box.. தெறிக்க விடும் ஜிபி முத்து மீம்ஸ்கள்!
பிக் பாஸ் போட்டியாளர் ஜிபி முத்துவை வைத்து பகிரப்படும் நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்கி இருக்கும் ஜிபி முத்துதான் தற்போது சமூகவலைதளங்களில் மீம்ஸ்களின் நாயகனாக வலம் வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் ஆரம்பித்து விட்டாலே, நம் மீமர்கள் எல்லாம் குஷியாகி விடுவார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் எல்லாவற்றையும் கலகலப்பாக மீம்ஸ் ஆக்கி விடுவார்கள். வழக்கமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் பெண் போட்டியாளருக்குத்தான் ரசிகர் வட்டம் எல்லாம் ஆரம்பித்து, மீம்ஸ் போட்டு மகிழ்வார்கள்.

ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக ஆண் போட்டியாளரான ஜிபி முத்துவுக்கு என நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே ஸ்பெஷல் மீம்ஸ்களைக் கொட்டத் தொடங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக, 'ஆதாமா அது யாரு?' என முதல் நாளிலேயே கமலை திகைக்க வைத்ததற்காகவே, தலைவரை (அதாங்க ஜிபி முத்துவை) கொண்டாடி வருகிறார்கள்.

சமூகவலைதளப் பக்கங்களில் மற்ற போட்டியாளர்களைவிட மீம்ஸ்களில் ஜிபி முத்துவின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. அனைத்து மீம்ஸ்களும் அல்டிமேட் ரகம்தான்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications