For Daily Alerts
Just In

கடவுளே.. என்னை இப்டியெல்லாம் கேட்டு கொடுமைப்படுத்துறாங்களே.. இதைக் கேட்க ஆளே இல்லையா?
நம் மக்கள் கூகுளையே கேள்விக் கேட்டு திணறடிப்பதாக மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை : எதைக் கேட்டாலும் பதில் சொல்கிற கூகுளையே, ஏடாகூடமாக கேள்விக் கேட்டு நம் மக்கள் கலாய்ப்பதாக பகிரப்பட்டு வரும் மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் படித்தவர்களுக்கு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தது கூகுள் தான் என்றால் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் பாடம் எடுக்கும்போது மட்டுமல்ல.. தேர்வு சமயத்திலும் பலர் கூகுள் உதவியால் பாஸ் ஆனார்கள் என்பது வேறுகதை.

எது எப்படியோ கொரோனாவால் மாணவர்களுக்கு மட்டுமல்ல.. எல்லோருக்குமே நல்ல நண்பனாகி விட்டது கூகுள். எதைக் கேட்டாலும், அதற்கு பதில் சொல்லும் என்ற நம்பிக்கையில், சமயத்தில் ஏடாகூடமாக எதையாவது கேட்டு விடுகிறார்கள்.

இதை வைத்து சமூகவலைதளங்களில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...


Comments
English summary
These are some jolly memes collection on google.
Story first published: Monday, August 15, 2022, 18:17 [IST]