சட்னி, சாம்பார், கறிக்குழம்புனு எல்லாத்துக்கும் சூப்பரா இருப்பான்டா.. இந்த இட்லி!
சென்னை: இட்லி தினமென்றால் இட்லியை மட்டும்தான் சிறப்பிக்க வேண்டுமா என தோசையின் புகழையும் சைடு கேப்பில் மீம்ஸ்கள் மூலமாக பாடி வருகின்றனர் தோசைப் பிரியர்கள்.

மாவு என்னவோ ஒன்றுதான், ஆனால் அதை இட்லியாக சுடுவதா? அல்லது தோசையாக சுடுவதா? என்ற சண்டை எல்லா வீடுகளிலுமே தினமும் நடக்கும் ஒன்றுதான். ஏனென்றால் இட்லிக்கு இருக்கும் அதே அளவு ரசிகர்கள் தோசைக்கும் உண்டு. சொல்லப் போனால், இட்லியை விட முறுகலான தோசைக்கு கொஞ்சம் ஆதரவு அதிகம்.

இப்படி இருக்கையில், இட்லி தினமான இன்று, தோசைக்கு என தனியாக ஒரு நாள் இல்லையே என இணையத்தில் தோசை பிரியர்கள் பொங்கி எழுந்து விட்டனர். எனவே, இட்லிக்கு இணையாக தோசை பற்றிய நகைச்'சுவை'யான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து, கெத்து காட்டி வருகின்றனர் தோசை பிரியர்கள். கூடவே, இட்லிக்கு நல்ல காம்பினேஷனான சாம்பார், சட்னி மற்றும் இட்லி உப்புமா பற்றிய மீம்ஸ்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications