குளிர்காலம் வந்துட்டா போதுமே.. உடனே குல்லாவை எடுத்து தலைல மாட்டி விட்ருவீங்களே!
மாண்டஸ் புயல் பற்றி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாண்டஸ் புயல் வெளியில் வீசுகிறது என்றால், அதைப் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வீசி வருகிறது என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு புயல் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

எந்தப் பக்கம் திரும்பினாலும் மாண்டஸ் புயல் பேச்சு தான். 'சென்னைக்கு இவ்வளவு தூரத்தில் இருக்கிறது.. இத்தனை மணிக்கு கரையைக் கடக்கும்.. இந்தந்த மாவட்டங்களில் கனமழை இருக்கும்..' என ஊடகங்களும் மாண்டஸ் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கின்றன. மழை ஒருபுறம், குளிர் ஒருபுறம் என தமிழகத்தின் பல பகுதிகள் ஜில்லிட்டுப் போய் உள்ளன்.

மழை, புயல் என வெளியில் போக முடியாமல் வீட்டில் இருப்பவர்கள், சிரித்து மகிழும்படி, இது பற்றி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...





More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications