நைட் 12 மணி.. உங்களுக்கு ரெண்டு நிமிசம் டைம் தர்றேன்.. முடிஞ்சா என்னைக் கொன்னுட்டு நீங்க தூங்குங்க!
சென்னை: 'இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியல நாராயணா..' என கவுண்டமணி மாதிரி மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பகல் மட்டுமின்றி இரவிலும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் ஒருபுறம் தூங்க விடாமல் பாடாய் படுத்தி எடுக்கிறது என்றால், அதற்கு சமமாக கொசுத்தொல்லையும் தன் வேலையைக் காட்டி வருகிறது. இரவு மட்டுமின்றி பகலிலும் இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை.
பகலில்கூட பரவாயில்லை.. மாலை வந்ததும் அலாரம் வைத்தது மாதிரி எங்கிருந்துதான் இவ்வளவு கொசுக்கள் வருமோ என அஞ்ச வைக்கும் வகையில் படையெடுத்து வருகின்றன கொசுக்கள். நம் தலைக்கு மேலே புத்திசாலி எனச் சொல்லிக் கொள்ள ஒளிவட்டம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. மாலை ஆனதும் கொசு வட்டம் சுற்றி வந்து விடுகிறது.
இரவில் கேட்கவே வேண்டாம். தூங்கவே விடாமல் காதுக்கு அருகே வந்து ரீங்காரமிட்டு பாடாய் படுத்தி எடுத்து விடுகிறது. இப்படி நம்மை இரவு, பகல் என பாராபட்சம் பார்க்காமல் டார்ச்சர் பண்ணும் கொசுத்தொல்லையை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான கொசு மீம்ஸ்கள் உங்களுக்காக...











-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications