இன்னைக்கு சாம்பார்னு நேரடியா சொல்றதுதான.. ஏன் சிக்கன், சூடுனு சுத்தி வளைக்கிறீங்க?

வெயில் கொடுமைகளைப் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் போல, அதைப் பற்றிய மீம்ஸ்களும் போட்டி போட்டுக் கொண்டு சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Funny memes collection on summer heat06-05-2022

டிசம்பர் வந்தால் மழை சாதனை புரிகிறதோ இல்லையோ, ஏப்ரல், மே வந்து விட்டால் வெயில் சதமடிக்க மறப்பதில்லை. முன்பெல்லாம் அக்னி நட்சத்திர காலத்தில் தான் வெயில் உக்கிரமாக இருக்கும். ஆனால் இப்போதோ, கோடை காலம் ஆரம்பமாகி விட்டாலே பயங்கரமாக வெயில் கொளுத்த ஆரம்பித்து விடுகிறது.

Funny memes collection on summer heat06-05-2022

"ஏய் உன்னை துணி காயுற அளவுக்குத்தானே அடிக்க சொன்னேன்.. இப்டி கருகி சாம்பல் ஆகுற அளவுக்கு இல்லை.." என வீட்டில் இருக்கும் மக்களே கதறும் அளவுக்கு வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இப்படி வெயிலடித்தால் மீமர்கள் எப்படி சும்மா இருப்பார்கள். இதோ வெயிலே கதறும் அளவிற்கு மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Funny memes collection on summer heat06-05-2022

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Funny memes collection on summer heat06-05-2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+