பிரியாணி, பரோட்டா சாப்டுறவங்கலாம் இல்ல.. உப்புமாவா இருந்தாலும் 3 தடவை சாப்பிடுறவங்கதான் foodie!
வழக்கம்போல, ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக சாப்பாடு மீம்ஸ்களால் கமகமத்துக் கிடக்கிறது இணையம்.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றாலே சமூகவலைதளங்களில் மீம்ஸ்களில் பிரியாணி வாசனை வீசும். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை வேறு... கேட்கவா வேண்டும், கேக்கும், பிரியாணியுமாக மீம்ஸ்களால் மணமணத்துக் கிடக்கிறது இணையம்.
வாரத்தில் ஐந்து நாளோ (ஐடி பீபிள் பாஸ்..) அல்லது ஆறு நாளோ, மாங்கு மாங்கென வேலை பார்ப்பது, ஞாயிற்றுக்கிழமையை மனதில் வைத்துக் கொண்டுதான். அந்த ஒருநாளுக்கென மக்கள் வைத்திருக்கும் ஆயிரத்தெட்டு திட்டங்களில், விதவிதமாக சாப்பிடுவதும் ஒன்று. அதனாலேயே வீட்டு அடுப்படியைப் போல, அன்றைய தினம் சமூகவலைதளங்களிலும் சாப்பாடு வாசம், மற்றைய நாட்களைவிட சற்று தூக்கலாகவே இருக்கும்.
இன்றும் அதற்கு விலக்கல்ல.. கூடவே, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும் சேர்ந்து கொள்ள.. ஒருபுறம் 'கேக்'க்கு தா.. 'கேக்'க்கு தா.. என ஒரு குரூப் பாடிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் வழக்கம் போல், பிரியாணியும், சாம்பாருமாக கமகமத்துக் கிடக்கிறது சமூகவலைதளங்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications