இன்னும் உனக்கு கல்யாணமே ஆகல.. என்ன ‘துணிவு’ இருந்தா.. பொங்கலுக்கு ‘வாரிசு’ வரப்போகுதுனு சொல்லுவ?
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாவதை வைத்து பகிரப்பட்டு வரும் மீம்ஸ்கள்.
சென்னை: வாரிசு, துணிவு என ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜித் படங்கள் ரிலீசாவதால், கச்சேரி களை கட்டப்போகிறது என்பது இப்போது பகிரப்படும் மீம்ஸ்களைப் பார்த்தே தெரிகிறது.
பொதுவாகவே தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகப் போகிறதென்றால், முன்கூட்டியே சமூகவலைதளங்களில் அதனை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக அஜித், விஜய் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தல, தளபதி ரசிகர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு மாஸ் செய்து விடுவார்கள்.
இந்நிலையில், அடுத்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் ஒரே நேரத்தில் ரிலீசாக இருக்கிறது. பிறகு கொண்டாட்டங்களுக்கு சொல்லவா வேண்டும். இப்போதே இருதரப்பு ரசிகர்களும் சமூகவலைதளங்களில் தங்களது கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
அவர்களது கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, இந்த இருதரப்பையும் வைத்து சத்தமில்லாமல் ஒருபுறம் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் மீமர்கள். யாரையும் புண்படுத்தும்படி இல்லாமல் இந்த மீம்ஸ்கள் யதார்த்தமாக, சிரிக்கும்படி இருப்பது ரசிக்க வைக்கிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளத்தில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...












-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications