இன்னும் நாலு நாளைக்கு தலைமறைவாயிடுங்க.. இல்லாட்டி வாலுல பட்டாசு கட்டி விட்ருவாங்க இந்த 90ஸ் கிட்ஸ்!
தீபாவளி பட்டாசு பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் உலா வருகின்றன.
சென்னை: தீபாவளி வந்துவிட்டதை டமால், டுமீல் என பட்டாசு சத்தங்கள் ஞாபகப் படுத்துவது போல, சமூகவலைதளங்களிலும் மீம்ஸ்கள் சரவெடியாக வெடித்து கிச்சு கிச்சு மூட்டுகின்றன.
இப்போதெல்லாம் மக்கள் என்னமாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது சமூகவலைதளங்கள் மூலமே தெரிந்து விடுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் களையிழந்திருந்த தீபாவளி, இந்தாண்டு நம்மைப் போலவே புதிய இயல்புநிலைக்கு திரும்பி விட்டது.
வீடுகள் பண்டிகைக்கோலம் பூண்டிருக்க, பட்டாசு சத்தங்கள் ஆங்காங்கே டப் டுப் என காதைப் பதம் பார்க்கிறது. நிஜத்தில்தான் இப்படி என்றால் சமூகவலைதளங்களும் கொண்டாட்டத்திற்குப் பஞ்சம் வைக்கவில்லை. ஷாப்பிங், பலகாரம், புத்தாடை, பட்டாசு என விதவிதமாய், ரகரகமாய் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அவற்றில் சில நகைச்சுவையான பட்டாசு பற்றிய மீம்ஸ்கள் உங்களுக்காக...





-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications