பேசாம நெட்பிளிக்ஸ்கிட்ட நம்ம கல்யாணக் கேசட்டைக் கொடுத்து.. ஒரு 2 லட்ச ரூபா கேட்டுப் பார்ப்போமா?
சென்னை : தனது ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படக்காட்சிகளைப் பயன்படுத்தியது தொடர்பாக, நயன்தாரா, தனுஷுக்கு இடையே வெடித்துள்ள பிரச்சனையை வைத்து நெட்டிசன்கள் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
திரைத் துறையினரைப் பற்றிய எந்தச் செய்தியாக இருந்தாலும், அது நெட்டிசன்களுக்குப் பிடித்தமான விசயம் தான். அதுவும் அவர்களது திருமணம், விவாகரத்து, சர்ச்சை என பரபரப்பான விசயமாக இருந்தால், கேட்கவே வேண்டாம். இப்போதும் அப்படித்தான் நயன்தாரா - தனுஷ் இடையே உருவாகியுள்ள இந்த நானும் ரௌடிதான் பட காட்சிகள் தொடர்பான காப்பி ரைட் பிரச்சினையை வைத்து சமூகவலைதளப் பக்கங்களில் காரசாரமான விவாதங்கள் நடத்தியது போதாதென்று, நகைச்சுவையான மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
சைடு கேப்பில் வீட்டில் இருக்கும் குடும்பஸ்தர்கள், தங்களது திருமண கேசட்டையும் ஆவணப்படமாக விற்கலாமா எனத் திட்டம் தீட்டுவதாகக் கலாய்த்துள்ள மீம்ஸ்கள் வேற லெவல். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications