என்னையவே சந்தேகப்படுறியா.. கணக்குல எவ்ளோ மார்க் எடுத்த!
சென்னை: ATM-ல பணம் எடுக்க போறதுன்னா, அது ஒரு டென்ஷன் கலந்த நகைச்சுவை அனுபவம் மாதிரி தான் இருக்கும். அட்டையை கையில் எடுத்துப் போகும் போது "என்கிட்ட கூட பணம் இருக்கு"ன்னு பெருமையா தோன்றும். ஆனா கதவைத் தள்ளிப் போனவுடனே அந்த பெருமை பாதியிலே கரைந்துவிடும்.
அட்டை உள்ளே போடுற நேரம், மனசுக்குள்ள ஓடுற சிந்தனை "இந்த மாதம் எவ்வளவு கிரெடிட் கார்டு , ஆன்லைன் ஆர்டர், சில்லறை செலவுக்கு போச்சு? பாக்கி இருக்குதா?" என்கிற கேள்வி எழும். பின் நம்பர் அடிக்குற நேரம், பக்கத்துல நிற்குறவங்களுக்கு நாம பெரிய பணக்காரன் மாதிரி காண்பித்து கொள்வோம். ஆனா உண்மையிலே கணக்குப் பார்த்தால் நிலைமை தெரிந்து விடும்.

அடுத்து "பணம் எடு"ன்னு அமுக்கிய தருணமே உச்சக் கிளைமாக்ஸ். "இப்போ பணம் வரும் தானே? இல்ல கணக்கில் எதுவுமே இல்லையேன்னு அடியோடு சொல்லப்போகுதா?" என்ற அந்த சில நொடிகள் பரீட்சை முடிவு வர காத்திருப்பது மாதிரி இருக்கும்.
பணம் மெஷின்ல இருந்து வெளியே விழுந்தவுடனே முகம் பளிச்! *"ஆஹா, இன்னும் பிச்சைக்காரன் ஆகல"*ன்னு மனசுக்குள் கொண்டாட்டம். இதை விட காசே இல்லாத அக்கவுண்ட்ல பேலன்ஸ் செக் பண்றது, ட்ரான்ஸாக்சன் முடிஞ்சு கார்டு வெளிய எடுத்தாலும் ஆயிரம் தடவை கேன்சல் பட்டன் அமுக்குறதும் ஒரு இயல்பான வழக்கமாக இருக்கும். ATM க்கு வாய் இருந்தால் அழும் என்ற கதை தான்.








-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications