வருடம் முடிய போகுது நீங்கள் செய்த சாதனை என்ன.. கலக்கல் காமெடி மீம்ஸ் தொகுப்பு
சென்னை: இந்த ஆண்டு நாம் எந்த சாதனையும் செய்யவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். ஏனெனில் இந்த வருடம் உயிருடன் இந்ததே மிகப்பெரிய சாதனை தான்.
2021 பிறக்க போகிறது. இந்த ஆண்டில் பல கஷ்டக்ளை பல சங்கடங்களை, வேதனையை மக்கள் அனுபவித்துள்ளார்கள். எல்லாம் கொரோனாவால் வந்த வினை. இந்த சூழலிலும் ஒரு வழியாக இந்த ஆண்டு முடிய போகிறது.

2021ல் நல்லதொரு மாற்றங்களும், புதிய நம்பிக்கை தரும் விஷயங்களும் நடக்கும் என்று நம்புவோம். குறிப்பாக நம்மை காலி செய்த கொரோனாவை, 2021ல் காலிசெய்யும் அளவுக்கு மருந்தை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புவோம். இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் இப்படி ஒரேடியாக சொல்லி மொக்கை போட விரும்பவில்லை.

இன்றைய சூழலில் மனிதர்களை இயக்குவது சிரிப்பு தான். அந்த அற்புதமான மருந்து இருந்தால் எந்த நோயும் விரைவில் நம்மை அண்டாது என்பது தான் உண்மை. எனவே சிரிப்பை தரும் சில மீம்ஸ்களை இப்போது பார்ப்போம். இன்று மிகவும் கவர்ந்த மீம்ஸ் என்றால் அது வடிவேலுவை வைத்து போட்ட ஒரு மீம்ஸ் தான். அதாவது இந்த ஆண்டு என்ன சாதனை செய்தாய் என்று கேட்பதற்கு.. என்னடா சொன்ன.. இந்த வருசம் உயிருடன் இருப்பதே பெரிய சாதனை தான் என்று வரும். ஆம் முற்றிலும் உண்மையான வரிகள். ... உங்கள் பார்வைக்கு சில மீம்ஸ்கள்.






-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications