அநியாயமா ஒரு ஹீரோவ வில்லன் ஆக்கிட்டீங்களே பிக் பாஸ்!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறியுள்ளார் சரவணன். என்ன காரணத்திற்காக அவர் வெளியேறினார் என்பது தெரியாமல் சக போட்டியாளர்கள் கவலையடைந்தனர்.
சரவணனுடன் பிக் பாஸ் வீட்டில் நெருங்கிப் பழகிய கவினும், சாண்டியும் கதறி அழுதனர். டிராமா குயின்களான அபிராமியும், மதுமிதாவும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என இந்த விவகாரத்தை வைத்து சீன் போட்டனர்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications