இதுக்குப் பேரு என்ன தெரியுமா பிக் பாஸ்?
பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்த உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Madhumitha Against Vijay Tv : விஜய் டிவி செய்த காரியத்தை கண்டித்துவீடியோ வெளியிட்ட மது
சென்னை: ஒரு வழியாக பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது. ஆனாலும் பிக் பாஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் வெளியே வரவில்லை. பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றித் தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சக போட்டியாளர்களுக்கு சாண்டி விருந்து வைத்தது, சிம்புவைச் சந்தித்தது, கஸ்தூரி சர்க்கரைப் பொங்கல் வைக்க கற்றுக் கொண்டது என நிஜத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இப்படி என்றால், மதுமிதா கணவர் வீடியோவை பைனல் எபிசோடில் சேர்த்தது தொடர்பாக சர்ச்சைகளும் மறுபுறம் களைகட்டி வருகின்றன.
இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications