இந்த வருசத்தில இருந்து 9 மணிக்கெல்லாம் தூங்கிடனும்னு நினைச்சேன்.. எல்லாம் போச்சா சோனமுத்தா!
சித்தி 2 சீரியல் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த 1999ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் சித்தி. மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியல் 467 எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டது. 2001ம் ஆண்டு முடிவடைந்த இந்த சீரியலின் அடுத்த பாகம் வரும் 27ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
அப்போது இருந்ததை விட தற்போது சீரியல் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். எனவே நிச்சயம் இந்த சீரியலால் சன் டிவியின் டிஆர்பி எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது ஒருபுறம் இருக்க சித்தி சீரியலால் இனி சாப்பாட்டு நேரம் மாறி விடுமே என்ற கவலை பல வீடுகளில் காணப்படுகிறது.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...





More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications