மத்த நாடுகளைவிட.. ரொம்ப நல்லவன் பாஸ் நீங்கள்லாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவைப் பார்த்து பயந்து வீட்டில் மக்கள் ஒளிந்திருந்த காலம் போய், மத்திய அரசே கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் எனக் கூறி விட்டது.

ஆனால் மாஸ்க்கோடு வாழவே மக்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி வருகிறார்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் போது தான் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் நம்மவர்களோ மூச்சு முட்டுகிறது என மாஸ்க்கை நைசாக கழட்டி விட்டு விட்டுத் தான் ஊர் சுற்றுகிறார்கள். பழக்கதோஷத்தில் மாஸ்க்கோடு தண்ணீர் குடிக்க முயற்சித்து பல்பு வாங்கும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on Corona lockdown 14-05
Memes on Corona lockdown 14-05
Memes on Corona lockdown 14-05

Memes on Corona lockdown 14-05

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+