For Daily Alerts
Just In
அப்டியே மாம்பழம், தாமரைக்கும் ஏதாவது பஞ்ச் சொன்னீங்கன்னா எங்களுக்கு வசதியா இருக்கும்!
சென்னை: லோக்சபா தேர்தல் பிரச்சாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது. கடந்தமுறை எதிரணியில் இருந்த பலர், தற்போது அதே கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
அதனால் யாருக்கு, எந்த சின்னத்திற்கு வாக்கு கேட்கிறோம் என்பதில் கூட கட்சிக்காரர்கள் குழம்பிப் போயுள்ளனர். இது தேர்தல் பிரச்சாரங்களில் வெளிப்படையாகவே தெரிகிறது.
அப்படியாக, பிரச்சாரத்தில் சொதப்பிய சிலர் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some memes on Lok sabha election 2019 campaign.