ஏய்.. யாரோ வீட்டுக்கதவைத் தட்டுற மாதிரி இருக்கு.. போய் ரஜினியானு பாரு!

தனது அரசியல் அரசியல் நிலைபாடு குறித்து ரஜினி தெரிவித்த கருத்துகளை வைத்து சமூக வலைதளங்களில் நிறைய மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அரசியல் நிலைபாடு குறித்து ரஜினி தெரிவித்த கருத்துகளை வைத்து சமூக வலைதளங்களில் நிறைய மீம்ஸ்கள் வைரலாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் நிலைபாடு குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தனது கட்சியில் தேர்தல் காலத்தில் மட்டுமே பதவிகள் வழங்கப்படும், 50 வயதுக்கு உட்பட்ட படித்தவர்களுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை சீட்டுகள் வழங்கப்படும் என்றும் மீதமுள்ள 35 சதவீதத்தினர் ஒய்வுபெற்ற அரசு அதிகாரிகளாக இருப்பர் என்றும் கூறினார்.

முக்கியமாக தனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை எனவும் அவர் அறிவித்தார். தமது இந்த முடிவுகளின் அடிப்படையில் மக்கள் எழுச்சி உருவானால் தாம் அரசியலுக்கு வரத் தயார் என்றும் ரஜினி தெரிவித்தார்.

அவரது இந்த பேட்டி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. வழக்கம்போல நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்களை போட்டு ரஜினியை கலாய்த்து வருகின்றனர். நம் பங்குக்கு நாமும் சில மீம்ஸ்களை உருவாக்கியுள்ளோம்.

Memes on Rajinis press meet about political stand
Memes on Rajinis press meet about political stand
Memes on Rajinis press meet about political stand
Memes on Rajinis press meet about political stand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+