Memes: வட்டமா இருந்துச்சா.. சமூக இடைவெளினு நெனச்சு கால வச்சேன்.. அப்பறம் அது பாதாள சாக்கடையா பேச்சு!
சென்னை: சமூக இடைவெளிக்காக போட்ட வட்டம்னு நெனச்சு அதுக்கு நடுவுல கால வைச்சுட்டேம்பா என கொரோனா குறித்த மீம்ஸ்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீமஸ் கிரியேட்டர்கள் கொரோனா குறித்தும் அது தொடர்பான செய்திகள் குறித்தும் மீம்ஸ்களை போட்ட வண்ணம் உள்ளார்கள். கொஞ்சமும் ரெஸ்ட் இல்லாமல் ஓவர் டைம் பார்ப்பது போல் மீம்ஸ்கள் சாரை சாரையாக வருகின்றன.
இந்த கொரோனா லாக்டவுனில் உள்ள வாசகர்களுக்கு அந்த மீம்ஸ்களில் இருந்து எடுக்கப்பட்டவை சில:

இடைவெளி
என்னண்ணே! திறந்திருந்த பாதாள சாக்கடையில் விழுந்திட்டீங்களாமே!
பார்த்து போறதில்லயா
ஐயோ ஐயோ சமூக இடைவெளிக்காக போட்ட வட்டம்னு நெனச்சு அதுக்கு நடுவுல கால வைச்சுட்டேம்பா

மாணவர்கள்
செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். அனைத்து உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்
என்னென்ன சப்ஜக்ட் இருக்குனே தெரியலை
அப்போ நான் என்னத்த படிக்கிறது

புருஷன்
இது கொரோனாவோட வாழு
இல்லாட்டி உனக்கு பாலு
யம்மா என்னம்மா உன் பிரச்சினை
மேடம் என் புருஷன் என்ன விட்டுவிட்டு யாரோ கொரோனாவோட வாழுறான்..
யம்மா இருக்கிற சிசுவேஷன்ல கொரோனாவோட வாழாம பின்ன மனிஷா கொய்ராலாவோடவா வாழுவான்...

மூதேவி
அரசு மாஸ்க் போட சொன்னதிலிருந்து இவன் பல்லு விளக்கறதே கிடையாது. கேட்டா மாஸ்க் போட்டுட்டு இருக்கும் போது யாருக்கும் தெரியாது நாத்தமும் அடிக்காதுனு சொல்றான் மூதேவி
Recommended Video

அதோகதி
தமிழகத்தைத் தாக்குமா கதி புயல்.. வங்கக் கடலில் தீவிரம் அடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை
இந்த புயலுக்கு தா பொருத்தமா கதின்னு பேர் வச்சிருக்காங்க!!.. இந்த வருஷம் நம்ப கதி அதோகதி தா போல!!

நாலு நாள் ஆச்சே
நான்தான் உன் உடம்புக்குள்ள வந்து நாலு நாள் ஆச்சே, இன்னும் ஏன் கைய தேய்ச்சு தேய்ச்சு கழுவுற!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications