For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Memes: என்னாது மாஸ்க்கா.. டாஸ்மாக் போய்ட்டு வர்றவன் இடுப்புக்கு கீழே கைலியே நிக்காதே!

Google Oneindia Tamil News

சென்னை: என்னாது முகத்தில் மாஸ்க்கா, டாஸ்மாக் போய்ட்டு வருகிறவன் இடுப்புக்கு கீழே கைலியே நிக்காது என டாஸ்மாக் கடை திறப்புக்கு அரசு கூறிய விதிகளை நெட்டிசன்கள் மரணபங்கம் செய்துள்ளனர்.

Recommended Video

    Opening of liquor shops by bursting crackers in Kolar district

    தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. இதற்கு சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறப்பு குறித்து ட்விட்டரில் நிறைய கருத்துகள் உலவி வருகின்றன.

    அவற்றிலிருந்து வாசகர்களை சிரிக்க வைக்க சில ட்வீட்டுகளை இணைத்துள்ளோம். அவை பின்வருமாறு:

    டாஸ்மாக்

    டாஸ்மாக்

    முகத்தில் மாஸ்க் கண்டிப்பாக அணியவேண்டும் - அரசு உத்தரவு.

    #டாஸ்மாக் போய்ட்டு வருகிறவன் இடுப்புக்கு கீழே கைலியே நிக்காது?

    40 நாட்கள்

    40 நாட்கள்

    பல குடும்பங்களில் உள்ள குழந்தைகள் 40 நாளா வறுமையில் இருந்தாலும் அப்பா குடிக்காம இருக்காருனு நிம்மதியா இருந்துச்சுங்க.

    இப்ப கடையை திறந்துவிட்டு சண்டை சச்சரவுனு இருந்தா நிம்மதியும் போக போது!

    வணக்கமுங்க!

    வணக்கமுங்க!

    குடை பிடிச்சுட்டு போற பெரியவரே வணக்கமுங்க. #டாஸ்மாக் போகும் வழி என கவுண்டமணி - செந்தில் காமெடி போல் கூறியுள்ளார் இந்த வலைஞர்.

    ஆட்டம்

    ஆட்டம்

    வர்ற 7 ஆம் தேதி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் என்கிறார் இந்த வலைஞர்.

    வசூல்

    குடும்பங்கள் பதற ,
    உறவுகள் சிதற விரைவில் அரங்குநிறைந்த காட்சிகளாக வசூல் மழை பெய்ய வருகிறது.

    கடனாளி

    கடனாளி

    ஒன்றரை மாதம் யாருக்கும் வேலை இல்லை. பெரும்பாலான மக்கள் பசியோடும், பட்டினியோடும் இருக்கிறார்கள். தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை.

    மதுபானம் வாங்க வழி என்ன? ஒன்று கடனாளியாக வேண்டும். இல்லையென்றால், குடும்ப உண்டியலில் கை வைக்க வேண்டும். இது போன்ற எண்ணற்ற பிரச்சனைகள்.

    English summary
    Netisans shared their tweets about the reopening of Tasmac shops from tomorrow in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X