அடேய் 1 லட்ச ரூபாய் காண்ட்ராக்ட்:ஒத்த செருப்ப வீசி சல்லிசல்லியா நொறுக்கிட்டீங்களே..நெட்டிசன்ஸ் கலகல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் பரிசீலிப்பதை நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில

தமிழன்னா என்னாலும்

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு என தகவல் ... போட்ரா சாங்க தமிழன்னா என்னாலும்

ஒத்த செருப்ப வீசி

ஒரு நாள் ஐபிஎல் வருமானம் மட்டும் 120 கோடி
அடேய் 1 லட்ச ரூபாய் காண்ட்ராக்டுடா இப்படி ஒத்த செருப்ப வீசி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களடா ...

நேற்று நடத்திய சம்பவம் அப்படி

#சென்னை யில் நடக்க இருந்த அனைத்து #ஐபிஎல் போட்டிகளும் ரத்து போட்டிகள் அனைத்தும் வேறு மைதானங்களுக்கு மாற்றம் .....
நேற்று நடத்திய சம்பவம் அப்படி.....

தண்ணி விடப்போறதில்லை!

ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றம்!
ஆக காவிரியில் தண்ணி விடப்போறதில்லை! அப்படித்தானே

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens sharing thier views on IPL Cricket match Change from Tamilnadu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற