உங்களை பற்றிய சுயவிமர்சனத்திலேயே இதுதான் சிறந்தது.. எஸ்வி சேகரை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை- வீடியோ

  சென்னை: சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை என கூறிய எஸ்வி சேகரை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

  பிரகாஷ் ராஜ் குறித்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட எஸ்வி சேகர் சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை என அவரை சாடியிருந்தார்.

  இதனைக் கண்டு கொந்தளித்துள்ள நெட்டிசன்கள் அதனால்தான் நீங்களும் உங்கள் மகனும் சினிமாவில் இருந்து விலகியுள்ளீர்களா என கேட்டு அவரை வெளுத்துள்ளனர். அவற்றில் சில..

  ஒதுக்கி வச்சிட்டாங்கபோல..

  அதனாலதான் சினிமாவிலேருந்து உங்களையும் உங்க பையனையும் ஒதுக்கி வச்சிடாங்கபோல நடிச்சது போதும்னு... என்கிறார் இந்த நெட்டிசன்..

  சரிதான்..

  நீங்கள் ஒத்துக்கிட்டா சரிதான் சார்..என்கிறது இந்த டிவிட்

  இதுதான் சிறந்தது..

  உங்களை பற்றிய சுயவிமர்சனத்திலே இதுதான் சிறந்தது.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..

  சூப்பர்...

  சார் அப்ப நீங்க நடிக்காத காரணம் இதானா..சூப்பர்.. என்கிறார் கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

  நீங்க நல்லவரா கெட்டவரா

  நீங்க நல்லவரா கெட்டவரா...டொண்டடொண்ட்ட டொண்டடொய்ன்.. என கேட்கிறது இந்த டிவிட்..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens slams SV Shekar on Prakash raj issue. SV Shekar said Some actors actting is not good for cinema

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற