நீங்க மட்டும் ம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க டோலி.. காட்டுக்குள்ள போய் நிஜகரடியையே பிடிச்சுட்டு வர்றேன்!
சென்னை : காதலர் தினக் கொண்டாட்டங்களின் முன்னோட்டமாக ரோஸ் டே, ப்ராமிஸ் டே என ஒவ்வொரு தினமும் காதலர்கள், ஒவ்வொரு விதமாகக் கொண்டாடி வருவதைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் காதலர் தினத்தன்று தான், தங்களது மனதிற்குப் பிடித்தவர்களுக்கு ரோஜாப்பூ, டெடிபியர், சாக்லேட் போன்ற பரிசுப் பொருட்களை வாங்கித் தருவார்கள். ஆனால் சமீபகாலமாக காதலர் தினத்திற்கு முந்தைய ஒரு வாரத்தை தினமும் ஒரு பெயரில் கொண்டாடி, அன்றைய தினத்தில் ரோஜாப்பூ கொடுப்பது, டெடி வாங்கிக் கொடுப்பது என காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காதலில் விழுந்தவர்கள் எல்லாம் இப்படிக் காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல் இந்த வருடமும் காதலிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்கள் ஆதங்கத்தை எல்லாம் மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர். "நீங்க மட்டும் ம்-னு ஒரு வார்த்தை சொல்லுங்க டோலி.. காட்டுக்குள்ள போய் நிஜக் கரடியையே பிடிச்சுட்டு வர்றேன்" என்பது மாதிரியான மீம்ஸ்கள், அவர்கள் எந்தளவிற்கு காதலுக்கு ஏங்கிக் கிடக்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications