ஹேப்பி ரம்ஜான் ஓவர்.. ஓவர்.. இங்க பிரியாணி டபரா காலி ஓவர்.. ஓவர்!
சென்னை: ரம்ஜானுக்கு எப்படியும் பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு, தங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர்களுக்கெல்லாம் வாழ்த்துகளை அனுப்பி வருபவர்களை, தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கடையில் வாங்கிச் சாப்பிட்டாலும் சரி, வீட்டில் செய்து சாப்பிட்டாலும் சரி.. ரம்ஜான் அன்று இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் செய்து தரும் பிரியாணிக்கு ஈடே ஆகாது. அதனால்தான் எப்படியும் ரம்ஜான் அன்று ஓசியில் பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என இஸ்லாமிய நண்பர்கள் நோன்பு ஆரம்பிக்கும் நாளில் இருந்தே நம் மக்கள் திட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள்.
அதிலும் சமீபகாலமாக வித்தியாசமாக சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக மீம்ஸ் விடு தூது எல்லாம் அனுப்பி வருகின்றனர். அதோடு இஸ்லாமிய நண்பர்களின் பக்கமாக இருந்தால், உடனே ஒரு பிரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பி, அவர்களை நண்பராக்கிக் கொண்டு பிரியாணியும் கேட்கிறார்களாம். ( நாங்க சொல்லல.. மீம்ஸ்ல சொல்றாங்க)
இப்படியாக பிரியாணிக்காக நண்பர்களாக மாறும், நாடி நரம்பில் எல்லாம் பிரியாணி சுவை நிரம்பியவர்களை கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட ரம்ஜான் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications